இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருக்கு கொரனோ தொற்று.!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் சென்ற ரவிசந்திரன் அஸ்வினுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால், அஸ்வின் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை. தற்போது அஸ்வின் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona positive ravichandran ashwin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->