கால்பந்து விளையாட்டு வீரராக மாறிய குழந்தை இயேசு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


உலகில் பல்வேறு விதமான விளையாட்டுகள் திருவிழா கணக்கில் கோலாகலமாக நடைபெறுகின்றன. அந்தவகையில், மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் கால்பந்து போட்டியும் ஒன்று.

இந்த நிலையில் 2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 

உலக அளவில் அதிக ரசிக்கப்படும் விளையாட்டுகளில் கால்பந்து முதன்மையானது. அந்த வகையில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து காய்ச்சல் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதனை எடுத்து ரசிகர்கள் பலரும் வித்தியாசமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் மெக்சிகோவில் உள்ள தேவாலயத்தில் குழந்தை இயேசு சிலைக்கு அந்நாட்டு கால்பந்து அணியின் ஜெர்சியை அணிவித்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். இவர்கள் கடந்த 1970 முதல் ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் இப்படி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby Jesus wear football jersey in Mexico


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->