மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..!
Union Cabinet meeting tomorrow under the chairmanship of Modi
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு- காஷ்மீரின் பகல்ஹாம் தாக்குதாளில் சுற்றுலா பயணிகள் 26 கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது.
இதை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 04 நாட்கள் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது. அதைதொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுவுள்ளது. இதன் போது பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கபடவுள்ளது. அத்துடன், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா நடத்திய தாக்குதல், எல்லை நிலவரம் குறித்து ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Union Cabinet meeting tomorrow under the chairmanship of Modi