இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமனம்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.‌ அணியின் தேர்வாளராக அஜித் அகர்கருக்கு அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றிய நிறைய அறிவு உள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய அஜித் அகர்கர், ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith Agargar new Indian cricket team selector


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->