இந்த நட்சத்திரகாரர்கள் ரொம்ப வைராக்கியமாம்.!
UTHIRADAM NATCHATHIRAM SPECIAL
இன்று உத்திராட நட்சத்திரத்தின் பண்புகள் மற்றும் குண நலன்கள் குறித்து பார்ப்போம். உத்திராட நட்சத்திரத்தின் ராசி தனுசு மற்றும் மகரம். உத்திராட நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். உத்திராட நட்சத்திரம் முதல் பாத ராசி அதிபதி (தனுசு) குரு. உத்திராட நட்சத்திரம் இரண்டு, முன்று, நான்காம் பாத ராசி அதிபதி (மகரம்) சனி.
இவர்களின் குணங்கள்:
கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.
எவருக்கும் அடிபணியாதவர்கள்.
மனவலிமை உடையவர்கள்.
புத்திக்கூர்மை உடையவர்கள்.
உண்மையுடன் இருக்கக்கூடியவர்கள்.

நன்றி மறவாதவர்கள்.
உடல் பலம் கொண்டவர்கள்.
நிர்வாகத்திறமை உடையவர்கள்.
சேமிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
வைராக்கிய குணம் கொண்டவர்கள்.
தன்னைத்தானே உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.
மற்றவர்களின் பொருள் மீது ஆசை இல்லாதவர்கள்.
எப்பொழுதும் நண்பர்களுடன் இருக்கக்கூடியவர்கள்.
தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.
காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்படக்கூடியவர்கள்.
ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.
மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.
English Summary
UTHIRADAM NATCHATHIRAM SPECIAL