இதுபோன்ற பெண்கள் கனவில் வருவது நல்லதா.?! வந்தால் என்ன பலன்?!
reason for women in dreams
1. சிவப்பு நிறம் கொண்ட புடவையில் பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
2. தேளை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் வாதத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
3. ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் புதிய நபர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
4. பணம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பணம் வருவது போல் கனவு கண்டால் மற்றவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
5. வீட்டின் முன்பு பாம்பு புற்றில் பாம்பை காணுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் வீட்டில் சுபக்காரியங்கள் தொடர்பான செயல்கள் கைக்கூடும் என்பதைக் குறிக்கின்றது.
6. சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும்?
சனி திசை 19 வருடங்கள் நடைபெறும்.
7. நமக்கு பிடித்தவர்கள், நம்மை பிரிந்து சென்றவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் விரைவில் அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
8. ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
9. வளையலை கனவில் கண்டால் என்ன பலன்?
வளையலை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
10. மிகவும் கஷ்டப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
English Summary
reason for women in dreams