மோதிரம் தொலைவது போல் கனவு கண்டால் இப்படி எல்லாம் கூட நடக்குமா.?!  - Seithipunal
Seithipunal


1. 4ல் புதன், சூரியனுடன் அஸ்தங்கமானால் என்ன பலன்?

கல்வி கற்பதில் இடர்பாடுகள் உண்டாகும். 

தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். 

குறைவான நண்பர்களை உடையவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. இடது காலில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

இடது காலில் பல்லி விழுந்தால் விரயங்கள் உண்டாகும்.

3. கிணறு நிறைய தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

4. இரயிலில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

5. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

பெண்களிடம் இனிமையாக பேசக்கூடியவர்கள்.

இவரை அவமதித்தால் மனதில் பழிவாங்கும் எண்ணம் உடையவராக இருப்பார்கள். 

தவறுக்காக மன்னிப்பு கேட்கும் இயல்பு உடையவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சித்திரை மாதம் வளைகாப்பு வைக்கலாமா?

சித்திரை மாதம் வளைகாப்பு வைக்கலாம்.

7. வெள்ளிக்கிழமையன்று பெண் குழந்தை பிறக்கலாமா?

வெள்ளிக்கிழமையன்று பெண் குழந்தை பிறக்கலாம்.

8. மோதிரம் தொலைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

modhiram tholaivadhu pol kanavu kandal


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->