#வைரல் வீடியோ.! கண்ணிமைக்கும் நேரத்தில் எஜமானியின் உயிரை காப்பாற்றிய நாய்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய சோசியல் மீடியா உலகத்தில் அன்றாடம் விதவிதமான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது. அப்படி வைரலாக கூடிய வீடியோக்கள் சில நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடிய வகையிலும், சிந்திக்க வைக்க கூடிய வகையிலும் இருக்கின்றன.

அதிலும் ஐந்தறிவு ஜீவன்கள் பற்றிய வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெறக்கூடியவை. இதை ரசிக்க ஒரு தனி கூட்டமே இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படுகின்ற பூனை மற்றும் நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகள் தங்கள் வீட்டில் ஒரு உறுப்பினராகவே பார்க்கப்படுகிறது. 

இந்தப் பிராணிகள் பல நேரங்களில் தன்னை வளர்க்கும் எஜமானர்களின் உயிரை காப்பாற்றுகின்றன. சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு வீடியோவில் நாய் ஒன்று தனது எஜமானியின் உயிரை காப்பாற்றுகிறது. அந்த நாயின் செயலால் முதலில் அப்பெண் எரிச்சல் அடைகிறார்.

அதன்பின் நாயின் செயலால் கோபம் அடைந்த அந்த பெண் தனக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்து கொண்டு நொடி பொழுதில் உயிர் தப்புகிறார். இந்த வியக்கத்தக்க வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viral video an women saved By her dog


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->