தெருவில் குத்தாட்டம்.. கறியை கவ்வி எடுத்த நாய்.. வைரல் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


சீன செயலியான டிக் டாக் செயலியை மத்திய அரசு தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 59 பிற சீன செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளது. டிக் டாக்கில் தனியொரு உலகம் படைத்தது, பாலோவர்ஸ் எனும் மக்கள் புடைசூழ, கமெண்ட்டுகள் என்ற திருவிழாக்களுக்கு மத்தியில் பல ஜீவன்கள் வாழ்ந்து வந்தது. 

இவ்வாறான பல நபர்களுக்கு டிக் டாக் தடை பெரும் சோகத்தை ஏற்படுத்தினாலும், டிக் டாக் செயலுக்கு பல மாற்று இந்திய தயாரிப்பு செயலிகள் இருக்கிறது. டிக் டாக் செயலியின் மூலமாக பல விடீயோக்களை பயனாளர்கள் தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 

இந்நிலையில், டிக் டாக் வீடியோ செய்து நாயிடம் கடி வாங்கிய பெண்மணி தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. பிரியா கிலானி என்ற பெண்மணி, பிரபல ஹிந்தி பாடலுக்கு நடனமாடி கொண்டு இருந்துள்ளார். 

இவரின் செயல்பாடுகளை கண்ட அங்கிருந்த நாய், திடீரென இவரை கடித்துள்ளது. இதனையடுத்து பெண் அலறியடித்து ஓடிய நிலையில், இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

@priyagolani

after editing 😜🐕😘👌😄😅🤣😂

♬ original sound - priyagolani

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dog byte Tic Tok Famous girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal