நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன்...! - அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து
With good health and long life Happy birthday to Annamalai Edappadi Palaniswami
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் 'அண்ணாமலை' அவர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை:
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டதாவது,"தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
With good health and long life Happy birthday to Annamalai Edappadi Palaniswami