அடக்கக்கடவுளே! கார் ஓட்டுநருடன் வேலூர் பாஜக நிர்வாகியின் மகன்!....- கஞ்சாவுடன் கைது!
Vellore BJP executives son with car driver Arrested with ganja
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் வேலூர் 'இப்ராஹிம்' சம்பந்தப்பட்ட வழக்கில் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, சென்னை காவலர்கள் வேலூர் இப்ராஹீமின் மகன் அப்துல் ரகுமானை கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில், அவரது கார் ஓட்டுநர் ரஷித்தும் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் காவலர்கள் 15 கிராம் கஞ்சா மற்றும் காருடன் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Vellore BJP executives son with car driver Arrested with ganja