திமுக அமைச்சரின் தாயார் காலமானார்.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!! - Seithipunal
Seithipunal


ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தற்போது தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தா மோ அன்பரசன். இவர் தாயார் ராஜாமணி அவர்கள் வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். 

தற்போது சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்விக இல்லத்தில் ராஜாமணி  உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமைச்சரின் இல்லத்திற்கு சென்று அமைச்சரின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து மற்ற அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர். குளத்தூரில் இன்று மாலை மறைந்த ராஜாமணியின் இறுதி சடங்கு நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tm anbarasan mother passed away


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal