பாஜகவில் இணைந்த திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன் பாஜகவில் இணைத்துள்ளார்.

தமிழகத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வரும் நிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைத்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 'திமுகவின் குடும்ப ஆட்சி என்ற சிலந்தி வலையிலிருந்து மீண்டு நமது பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் ஊழலற்ற உன்னதமான மக்களாட்சியால் ஈர்க்கப்பட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் திரு க.பாலமுருகன் அவர்கள் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupur North district DMK youth organizer balamurugan joined BJP


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->