அனல் பறக்கும் தெலுங்கனா தேர்தல் - ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் 48 மையங்களில் தொடங்கி உள்ளன. 

இந்த தேர்தலில் சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா? அல்லது கருத்து கணிப்புகளின்படி காங்கிரஸ் முதன் முறையாக தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) 19 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் 1 தொகுதிகளிலும் இடம் பிடித்துள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telangana assembly election vote counting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->