புதிய அதிரடி! தவெக தலைவர் விஜயை சந்தித்த பனையூர் பரந்தூர் மக்கள்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் 'விஜய்' அவர்களுடன் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழு சந்தித்துள்ளனர்.

இதில் அண்மையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்தது.

மேலும், பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று இதுத்தொடர்பாக சந்தித்துள்ளனர்.

இந்த பரந்தூர் மக்களின் சந்திப்பு முடிந்த பிறகு, ஜாக்டோ- ஜியோ ஒரு பிரிவினரும் சந்திக்கவுள்ளனர்.இதுகுறித்த விரிவான விளக்கங்கள் இதுவரை வெளியாகவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People of Panaiyur Paranthur met with tvk leader Vijay What is the reason


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->