இதுக்கு இதுதான் ஒரேதீர்வு.! பிரச்சனைக்கு தீர்வு சொன்ன முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேற நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது மட்டுமே தீர்வு என திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், 

"இந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ள நிலையில், நீட் தேர்வில் 300 மதிப்பெண்களையும் விட அதிகமாக எடுத்துத் தேறிய 89 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி பெற வாய்ப்பு. 

இதன் மூலம், நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 113 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றுவிட்டாலே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்று பரப்பப்படும் கருத்து பொய் என்பது அம்பலம்!

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேற நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது மட்டுமே தீர்வு" என்று முக ஸ்டாலின் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin need to cancel neet exam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->