EPS தலைமையில் அவசர கூட்டம்.! வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.!
ministers meeting in November 19
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி அமைச்சரவை கூடுகிறது என்ற தகவல் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் வெளியான தகவலின் படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி(நாளை மறுநாள்) அமைச்சரவை கூடுகிறது என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டமானது சென்னை தலைமையகத்தில் நடைபெற இருக்கின்றது.

நவம்பர் 19ஆம் காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது. இதுகுறித்து அதிமுக தரப்பு மட்டும்மல்லாது, தமிழக மக்களும் அறிவிப்பிற்காக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை எகிற செய்கிறது.
English Summary
ministers meeting in November 19