'ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும்'; அமைச்சர் வன்னியரசு..! - Seithipunal
Seithipunal


தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு நாள் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் கூறியதாவது;
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்ததன் விளைவாகத்தான் இமானுவேல் சேகருனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.

கே.என்.பாட்ஷாவின் அறிக்கையை பெற்றுக் கொண்ட பின்னர் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Vanniyarasu states that a separate law to prevent honor killings will be enacted soon


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->