வைகோவின் சகோதரி மரணம்!
MDMK General Secretary vaiko Sister death
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா, வயது மூப்பால் இன்று சென்னையில் மரணமடைந்தார்.
தங்கையினது மறைவையடுத்து, அவரது உடலுக்கு வைகோ மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.
English Summary
MDMK General Secretary vaiko Sister death