ஆளும்கட்சிக்கு பாஜக ஆலோசனை.! எல்.முருகனின் பேட்டியால் பரபரப்பு.!   - Seithipunal
Seithipunal


இன்று பாஜக தமிழக சட்டப்பேரவைக் குழுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டம் கமலாலயத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் L.முருகன், "ஆளும்கட்சிக்கு ஆலோசனை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அதே நேரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம்

தமிழக சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜகவின் 4 எம்எல்ஏக்களும் நிச்சயம் இருப்பார்கள். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று பலரும் கூறினார்கள். தற்போது தாமரை மலர்ந்துள்ளது என்ன செய்ய முடிந்தது.?" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

l murugan pressmeet may 09


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal