தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது...!- வேல்முருகன் கமலின் கருத்துக்கு ஆதரவு
Kannada films cannot be released in Tamil Nadu Velmurugan supports Kamals opinion
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,"நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான 'கமல்ஹாசன்' அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கையானது ,தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் என்று கமல்ஹாசன் பேசியதற்கு வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும், 'கமலின் தக் லைப் படத்தை கர்நாடகவில் வெளியிடாவிட்டால் தமிழகத்தில் கன்னட படங்களை வெளியிட முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 'கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.அவர் உரைத்ததில் எந்த வித தவறும் இல்லை' என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்
. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Kannada films cannot be released in Tamil Nadu Velmurugan supports Kamals opinion