ரஜினி - கமல் கூட்டணியா., முதல் ஆளாக துண்டை போட்ட கமல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பிரபல கட்சியில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி.! கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு.! https://bit.ly/2JmIzdC

மக்கள் நீதி மய்யம் கட்சியில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு இன்று தன்னை இணைத்து கொண்டு உள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு, கட்சியின் பொதுச்செயலாளராக அவரை நியமித்து கமலஹாசன் அறிவித்தார். 

இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

"அனைவரிடமும் ஆதரவு கேட்கும் போது, என் நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?., நண்பர் ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது எங்களுக்கு முக்கியம். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும்." என்று கமல் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kamal talk about rajini political entry


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal