#BREAKING : காஞ்சிபுரத்தில் ஐடி ரெய்டு.! சற்றுமுன் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல துணிக்கடைகள் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரபல துணிக்கடையாக இருந்து வருவது 'பச்சையப்பாஸ் சில்க்ஸ்' துணிக்கடை. இந்த துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள மற்றுமொரு துணிக்கடையிலும், நிதி நிறுவனம் ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பான காஞ்சிபுரம் நகரின் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரெனசோதனை மேற்கொண்டு வருவது, அந்த பகுதியில் ஒரு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

it raid in kanjipuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->