முதல்வராகிறார் விஜய்; தவெகவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆதரவு..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சியமைக்க பெருபான்மை இல்லாத காரணத்தில் தவெக ஆட்சியமைக்க இழுபறி நீடித்தது.

இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தையும், இடதுசாரி கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநர் லாஃய்கைக்கு சென்றுள்ளார். அங்கு தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற நிலையில், திமுகவின் மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), தங்களது ஆதரவு தவெகவிற்கு ஆதரவு என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேரு விளையாட்டரங்கம் விஜய்யின் பதவியேற்பு க்கு தயாராகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Union Muslim League Extends Support to TVK


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->