முன்னாள் பிரதமர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
HD Devegowda hospitalised
முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹெச்.டி. தேவெகெளடா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேவெகெளடா (92), தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர்கள் தெரிவித்ததன்படி, அவரது உடல்நிலை தற்போது நிலைபெற்றுள்ளதாகவும், நாளைக்குள் வீடு திரும்புவார் எனவும் தேவெகெளடா அலுவலகம் தெரிவித்துள்ளது.
English Summary
HD Devegowda hospitalised