எழுதி வைத்ததை கூட படிக்க முடியாத நிலையில் இருப்பவர் ஸ்டாலின்.! கடுமையாக சாடிய தொலைக்காட்சி பிரபலம்.!! கதறும் உடன்பிறப்புகள்.!!!
fathima babu says mk stalin
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8-க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாத்திமாபாபு மயிலாடு துறைக்கு உட்பட்ட பல பகுதியில் பிரச்சாரம் செய்து செய்தார். அப்போது அவர் பேசியவை,

திமுகவின் வெற்று வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். கடலில் கூட இரண்டு ஏக்கர் நிலம் வழங்க திமுகவுக்கு மனசு வராது என்றார். ஜெயலலிதா எழுதி வைத்து படிக்கிறார் என்று விமர்சனம் செய்தார் ஸ்டாலின். எழுதி வைத்தாலே படிக்க முடியாத நிலையில் இருப்பவர் ஸ்டாலின் என்று பாத்திமாவுக்கு கடுமையாக சாடினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் கவுன்சிலராக கூட இருக்க தகுதி இல்லாதவர் என வைகோ சொல்லி இருக்கிறார் என்று கூறினார். சட்டையை கிழித்துக்கொண்டு வந்தாலும் தமிழக மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் என பாத்திமா பாபு கூறினார்
English Summary
fathima babu says mk stalin