ஈரோடு இடைத்தேர்தல் | திடீரென பிளானை மாற்றிய எடப்பாடி பழனிசாமி!
Erode By Election ADMK EPS 24 election campaign
ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவரின் பிரச்சார பயணத்தில் மற்றம் செய்து, அதிமுக தலைமை கலக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக “இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிடும் திரு. K.S. தென்னரசு அவர்களை ஆதரித்து மேற்கொண்டு வரும் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது.

24.2.2023 - வெள்ளிக் கிழமை மாலை 5 மணி
அக்ரஹாரம்
வழி: பிராசசிங் மில், அன்னபூர்ணா தியேட்டர் ரோடு (வாட்டர் ஆபீஸ் ரோடு), காவேரி ரோடு, திருநகர் காலனி மெயின் ரோடு, மூலப்பட்டறை நால் ரோடு Right, சத்தி மெயின் ரோடு Right, ஸ்வஸ்திக் ரவுண்டானா, சத்தி ரோடு வழியாக மேட்டூர் ரோடு, G.H பிரஃப் ரோடு, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு வழியாக மஜீத் வீதி, குப்பக்காடு, ராஜாஜிபுரம், K.N.K. ரோடு
பேசும் இடம் : காந்தி சிலை
25.2.2023 - சனிக் கிழமை நண்பகல் 12 மணி
வரவேற்பு : குருசாமி கவுண்டர் மண்டபம்
வழி: வீரப்பம்பாளையம் பண்ணைக்காடு வழியாக கணபதி நகர் மெயின் ரோடு, நாச்சாயி டீ கடை, இடையன்காட்டு வலசு, அரசு மருத்துவமனை (GH), பிரஃப் ரோடு 1st Left, தில்லை நகர், சேட் சிலை மீன் கடை, பிரஃப் ரோடு, காமராஜர் வீதி வழியாக ஈஸ்வரன் கோயில், மணிக்கூண்டு Right, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வழியாக ஸ்டேட் பாங்க் ரோடு, சென்ட்ரல் தியேட்டர், காளைமாடு ரயில் நிலையம் வழியாக மேட்டூர் ரோடு சிலை
பேசும் இடம் : பெரியார் நகர் ஆர்ச் நால் ரோடு
English Summary
Erode By Election ADMK EPS 24 election campaign