மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.!!
mdmk public secretary vaiko admitted hospital
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில், கை விரலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பிலோ, வைகோ தரப்பிலோ அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரைக்கும் வெளியாகவில்லை. அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் பட்சத்தில் அவரின் உடல்நிலை குறித்த தகவல் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mdmk public secretary vaiko admitted hospital