கேளிக்கை! திமுகவிற்கு 'ஷா'வை பார்த்தும் பயம்... கூட்டணியை பார்த்தும் பயம்...! - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் ஒத்தக்கடையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"இரண்டு நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார்.

மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் அமித் ஷா, அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளை சந்திக்கிறார்.அமித்ஷா- அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை.

ராமதாஸ்- அன்புமணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு சம்பந்தமில்லை.குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலம்விரும்பி.தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.

மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள்.திமுகவிற்கு ஷா என்றாலே பயம் "என்று தெரிவித்தார்.

இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK is afraid of Shah and afraid alliance BJP state president Nainar Nagendran


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->