அன்று கருணாநிதிக்கே விபூதி அடித்த உ.பிஸ்! தற்போது ஸ்டாலினுக்கு சந்தனம் பூசியுள்ளனர் - அதிமுக விமர்சனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "உள்ளூரிலேயே மக்கள் முகம்சுளிக்கும்  ஸ்டாலினின் விடியா புகழை உலக லெவலுக்கு கொண்டு சென்றதாக காண்பிக்க மற்றுமொரு முயற்சியில் இறங்கிய உ.பி.க்கள்.

ஆஸ்திரியா ஸ்டாம்ப் என்று கருணாநிதிக்கே விபூதி அடித்த உ.பிஸ், ஸ்டாலினுக்காக தற்போது ஆப்ரிக்கா சென்று சந்தனம் பூசியுள்ளனர்.

என்னவென்று பார்த்தால், 4000 ரூபாய் கொடுத்து, போட்டோவும் ஸ்க்ரிப்டும் அனுப்பினால், அப்படியே ஒப்பிக்கும் ஒரு நாடக கம்பெனியாம் அது!

Link: https://wishfromafrica.net/products/african-hunters-team

உள்ளூர் ஆட்டக்கரர்களுக்கு ரூ. 200,
வெளியூர் ஆட்டக்கரர்களுக்கு ரூ. 4000 ஆஆ?

இதுவா சமத்துவம்?
இதுவா சமூகநீதி?
Justice For உள்ளூர் உபிஸ்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK DMK MK Stalin viral video


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->