ஜனவரி 20; முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; துரைமுருகன் அறிவிப்பு..!
DMK district secretaries meeting on January 20
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-01-2026 (செவ்வாய்கிழமை) மாலை 05.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. அப்போது மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary
DMK district secretaries meeting on January 20