ஆல் டைம் ஐ.பி.எல் லெவன்; கோலி-க்கு இடமில்லை..? ஜிதேஷ் சர்மா வெளியிட்ட பட்டியல்..! - Seithipunal
Seithipunal


இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஜிதேஷ் சர்மா, ஜிதேஷ் சர்மா டி20களில் பினிஷராக 05 இன்னிங்ஸ்களில் 62 ரன்கள், 158.97 ஸ்ட்ரைக் ரேட் இருந்தபோதிலும், அவரது பேட்டிங் சில பிரச்சினைகளை கொண்டிருப்பதால் அவரை  ICC T20 உலகக்கோப்பை 2206 விளையாடுவதற்கு அணியில் எடுக்கவில்லை என தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில்,  ஐ.பி.எல். வரலாற்றில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 05 முறை சாம்பியன் பெற்றுக் கொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சி.எஸ்.கே அணியின் இருந்து முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியை மட்டுமே அவர் தேர்வு செய்துள்ளார். அத்துடன், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 04 வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

ஜிதேஷ் சர்மா தேர்வு செய்த ஆல் டைம் ஐ.பி.எல். பிளேயிங் லெவன்: 

ரோகித் சர்மா, கில்கிறிஸ்ட், காலிஸ், ஏபி டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, மகேந்திரசிங் தோனி, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஹேசல்வுட்.

இந்த பட்டியலில் ரன் மெஷின் கிங் கோலிக்கு இடமில்லாதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The all time IPL XI list released by Jitesh Sharma


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->