#BigBreaking || திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு என்ன பதவிகள்? முழு விவரம்.!
DMK ANNOUNCE 3 MARCH 2022
திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் பின்வருமாறு:
இந்திய தேசிய காங்கிரஸ்
மாநகராட்சி மேயர் - 1. கும்பகோணம் - தஞ்சாவூர் மாவட்டம்.
மாநகராட்சி துணை மேயர் - 1. சேலம் - சேலம் மாவட்டம் 2. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டம்.
நகராட்சித் தலைவர்
1.தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம்
2. தேனி - தேனி மாவட்டம்
3. காங்கேயம் - திருப்பூர் மாவட்டம்
4. சுரண்டை - தென்காசி மாவட்டம் .
5.கருமத்தம்பட்டி - கோவை மாவட்டம்
6.கோபிசெட்டிபாளையம் - ஈரோடு மாவட்டம் . -
நகராட்சி துணைத் தலைவர்
1. கூடலூர் - நீலகிரி மாவட்டம்
2. ஆரணி - திருவண்ணாமலை மாவட்டம் .
3. நரசிங்கபுரம் - சேலம் மாவட்டம் .
4. காரமடை - கோவை மாவட்டம் .
5. குடியாத்தம் - வேலூர் மாவட்டம் .
6.திருவேற்காடு - திருவள்ளூர் மாவட்டம் .
7. குன்றத்தூர் - காஞ்சிபுரம் மாவட்டம் .
8. தாராபுரம் – திருப்பூர் மாவட்டம் .
9.உசிலம்பட்டி - மதுரை மாவட்டம் .
பேரூராட்சி தலைவர்
1. மங்களம்பேட்டை - கடலூர் மாவட்டம்
2. சின்னசேலம் - கள்ளக்குறிச்சி மாவட்டம் .
3. வடுகப்பட்டி - தேனி மாவட்டம் .
4. பூலாம்பட்டி - சேலம் மாவட்டம் .
5. பிக்கட்டி - நீலகிரி மாவட்டம் .
6. பேரையூர் - மதுரை மாவட்டம் .
7. பட்டிவீரன்பட்டி - திண்டுக்கல் மாவட்டம் .
8. திருபெரும்புதூர் - காஞ்சிபுரம் மாவட்டம் .
பேரூராட்சி துணைத் தலைவர்
1. சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி மாவட்டம் .
2. ஜகதால - நீலகிரி மாவட்டம் .
3. கீழ்குந்தா – நீலகிரி மாவட்டம் .
4. மூலைக்கரைப்பட்டி - திருநெல்வேலி மாவட்டம் .
5.கன்னிவாடி - திருப்பூர் மாவட்டம் .
6. நங்கவல்லி - சேலம் மாவட்டம் .
7. கருப்பூர் - சேலம் மாவட்டம் .
8.டி.என்.பாளையம் - ஈரோடு மாவட்டம் .
9. நாட்றாம்பள்ளி - திருப்பத்தூர் மாவட்டம் .
10.உடையார்பாளையம் - அரியலூர் மாவட்டம் .
11. கணியூர் – திருப்பூர் மாவட்டம் .




English Summary
DMK ANNOUNCE 3 MARCH 2022