ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலை பின்னடைவு! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை! - Seithipunal
Seithipunal


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ EVKS இளங்கோவன் உடல்நல குறைவு காரணமாக நேற்று மாலை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் பிரச்சினை காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அவரின் உடல்நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MLA EVKS Elangovan in hospital update


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->