பிரதமர் மோடியும் சிறையில் இருந்திருப்பார் - பரபரப்பை கிளப்பிய ப.சிதம்பரம்.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் தனது மகனுமான கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து பேசிய அவர் " எங்களது ஆட்சியில் முதல்வர்களை கைது செய்திருந்தால் மோடியும் சிறையில் இருந்திருப்பார். முதல்வர்களை கைது செய்யலாம் என்ற சட்டத்தை படித்த பேராசிரியர் நரேந்திர மோடி தான். சட்டத்தை ஆயுதம் ஆக்கி ஜனநாயகத்தின் குரல்வலைகளை நெரித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி" என ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chidambaram said Modi would also have been in jail


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->