உத்தரபிரதேசத்தில் சாதிய பெருமிதத்திற்கு தடை...! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
Caste pride banned in Uttar Pradesh High Court orders action
உத்தரபிரதேசத்தில் சாதிய அடையாளங்களை பெருமைப்படுத்துவது தேச விரோதமும் அரசியலமைப்புக்கு எதிரானதும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநில அரசு பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.அவ்வகையில்,
சாதி சார்ந்த ஊர்வலங்கள் மற்றும் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

வாகனங்களில் சாதிப் பெயர் அல்லது சாதி கோஷங்களை ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
கிராமங்களின் பொதுவெளிகளில் சாதியை பெருமைப்படுத்தும் பலகைகள் அகற்றப்படும்.
காவல்துறையின் நோட்டிஸ் போர்டுகள் மற்றும் FIR-ல் சாதி பெயரை குறிப்பிடாமல், சம்பந்தப்பட்ட நபரின் அப்பா பெயரை மட்டுமே அடையாளமாக குறிப்பிட வேண்டும்.
அதோடு, சாதி வன்கொமை வழக்குகள் தவிர இந்த விதிமுறை அனைத்து சாதிய அடையாளங்களில் பூரணமாக நடைமுறைப்படுத்தப்படும்.
English Summary
Caste pride banned in Uttar Pradesh High Court orders action