திடீரென மாவட்ட செயலாளரை கட்சியிலிருந்து நீக்கிய டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நாகை மாவட்ட செயலாளரை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த நாத அறிவிப்பில், "நாகப்பட்டினம் மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.RCM.மஞ்சுளா சந்திரமோகன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK Nagai DS TTV Dhinakaran announce


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->