கைகட்டி அடிமையாக இருக்கும் திமுக வீழ்ந்தால் தான், தமிழக விவசாயிகள் வாழ முடியும் - அதிமுக! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கர்நாடக துணை முதல்வராக இருக்கும் சிவக்குமார் ஒரு சர்வே நடத்தினாராம்… அதில் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று முடிவு வந்ததாம்…

இதன் பின்னணி என்னவென்று புரிகிறதா மக்களே?

அதாவது, ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்பது கர்நாடக காங்கிரஸின் விருப்பம். அப்போது தானே இவர்கள் மேகதாது அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது? 

ஆக, ஸ்டாலின் வந்தால் கர்நாடக உரிமைகள் ஓங்கும்; தமிழக உரிமைகள் பறிபோகும் என்பதை கர்நாடக துணை முதல்வரே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துவிட்டார் DK சிவகுமார். 

கர்நாடக காங்கிரசுக்கு கைகட்டி அடிமையாக இருக்கும் திமுக வீழ்ந்தால் தான், தமிழக விவசாயிகள் வாழ முடியும்!

தமிழ்நாடு வாழ திமுக வீழவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Condemn to DMK MK Stalin karnataka congress


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->