திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து உள்ள போதைப் பழக்கத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை புகழை கடத்திய தொடர்பாக திமுக நிர்வாகி தலைமறைவாக உள்ள நிலையில் நேற்று முன்தினம் சென்னை மற்றும் மதுரையில் 180 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் சிக்கியது. 

போதைப் பொருள் கிடங்காக தமிழ்நாட்டை மாற்றிவிட்டதாக திமுக அரசு மீது குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அதனை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். 

அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தினை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முன்னெடுக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK condemn protest against DMK govt


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->