சொல்லவே கூசும் வகையில் அருவருக்கத்தக்க கருத்து... ஸ்டாலினின் நடைபயிற்சி நண்பருர் SV சேகருக்கு அதிமுக கண்டனம்! - Seithipunal
Seithipunal



அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "திமுக ஆதரவாளரும், திமுக தலைவர் ஸ்டாலினின் நடைபயிற்சி நண்பருமான நடிகர் SV சேகர், திமுக ஆட்சிக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி Nirbhaya வழக்கு பற்றி எவரும் சொல்லவே கூசும் வகையில் அருவருக்கத்தக்க கருத்தை தெரிவித்து உள்ளது கண்டனத்திற்குரியது.

திமுக-வுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கும் திமுக குணம் வந்துவிடும் போல. 

இது எஸ் வி சேகரின் கருத்து மட்டுமல்ல ; ஸ்டாலின் நடத்திய ஐந்தாண்டு ஆட்சியைப் பார்த்தால் அவருக்கும் இதே எண்ணம் தான் இருக்கும் என்றே எண்ண தோன்றுகிறது!

தமிழக பெண்களை பற்றி,
அவர்களின் பாதுகாப்பு பற்றி 
இவ்வளவு இழிவான எண்ணம் கொண்ட 
இவர்களின் ஆட்சி மீண்டும் வரவேண்டுமா?

தமிழகம்_வாழவேண்டும் என்றால், திமுக_வீழவேண்டும் !!! என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk condemn to dmk and mk stalin frd sv sekar


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->