பாஜகவில் இணைவதாக பிரபல நடிகை அறிவிப்பு!!
Actress sumalatha announced going to joining BJP
கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரபல நடிகை சுமலதா.
சுயேட்சையாக வெற்றி பெற்று அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்த நடிகை சுமலதா தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது ஆதரவாளர்களுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுமலதா பாஜகவில் இணைய போவதாக தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட என்னை வெற்றி பெற செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்க மாட்டேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Actress sumalatha announced going to joining BJP