#Breaking | அதிமுக உடன் கூட்டணி அமைத்தார் மன்சூர் அலிகான்!! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகைக்கு இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் அதிமுக தொகுதி பங்கிட்டு குழு உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

அதிமுக தொகுதி பங்கிட்டு குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு இசைவு தெரிவித்துள்ள மன்சூர் அலிகான் தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் அவர் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்த சூழலில் தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Mansoor Ali Khan alliance with AIADMK


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->