கனவுகள் சொல்லும் ரகசியம்..! தினமும் காணும் கனவுகளின் அர்த்தம்.!
what are the reasons of dreams
1.முத்து மாலையை கனவில் கண்டால் என்ன பலன்?
முத்து மாலையை கனவில் கண்டால் செல்வாக்கு மேம்படும் என்பதைக் குறிக்கிறது.
2. பாம்பின் வாயில் இருந்து விஷத்தை மட்டும் தனியே எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பாம்பின் வாயில் இருந்து விஷத்தை மட்டும் தனியே எடுப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில செய்திகளால் மனவருத்தம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.
3.முள்ளம் பன்றியை கனவில் கண்டால் என்ன பலன்?
முள்ளம் பன்றியை கனவில் கண்டால் தேவையற்ற அவச்சொற்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. மூக்கில் இருந்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
மூக்கில் இருந்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5. தொலைந்த மோதிரம் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தொலைந்த மோதிரம் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
6. யானை மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
யானை மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டால் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
7. வளையல் விற்போரை கனவில் கண்டால் என்ன பலன்?
வளையல் விற்போரை கனவில் கண்டால் சுபச்செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
8. சுமங்கலி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்?
சுமங்கலி பெண்களை கனவில் கண்டால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
9. வில்வ மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
வில்வ மரத்தை கனவில் கண்டால் பெரியோர்களின் தரிசனம் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
English Summary
what are the reasons of dreams