விரதமிருக்கும் நேரத்தில் பசித்தால் பழங்களை சாப்பிடலாமா? - Seithipunal
Seithipunal


* விரதமிருக்கும் காலங்களில் பசி எடுக்கும்போது பழங்களை சாப்பிடலாமா?

விரதமிருக்கும் காலங்களில் பசி எடுக்கும்போது பழங்களை சாப்பிடலாம்.

* பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் காரியத்தடைகள் அகலும் என்பதைக் குறிக்கிறது.

* பட்டுச்சேலை அணிந்த பெண்ணைக் கனவில் கண்டால் என்ன பலன்?

பட்டுச்சேலை அணிந்த பெண்ணைக் கனவில் கண்டால் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

* சிங்கத்தை ஒருவர் அம்புகளால் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கிறது.

* துணிகள் ஓடும் நீரில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

* தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

* திருநங்கை எங்கள் வீட்டில் அமர்ந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

* மிருகங்களுடன் சண்டையிடுவதாக கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் அதிர்ஷ்டகரமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

* மானை கனவில் கண்டால் என்ன பலன்?

மானை கனவில் கண்டால் காரியத்தடைகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

* கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

கார் வாங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

may eat fruits while hungry during viratham tips 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->