ஆவி பிடிப்பதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஆவி பிடிக்கும் முறை நமது முன்னோர்களின் காலத்தில் இருந்து கடைப்பிடிக்க படும் இயற்கை மருத்துவ முறையாகும். ஆவி பிடிப்பதால் சாதாரண சளி, காய்ச்சல் உள்ளிட்ட முக்கிய நோய்கள் குணமாகும்.

மேலும் ஆவி பிடிப்பதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் மட்டுமில்லாமல் முகத்தில் ஏற்படும் முகப்பருக்களையும் நீக்க பயன்படுகிறது.

அந்த வகையில் ஆவி பிடிக்க ஆயுர்வேத மூலிகை இலைகளை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. மேலும் இது சருமத்திற்கும் நல்ல பயன் அளிக்கிறது.

அந்த வகையில் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பிரகாசமாகவும் பலிவாகவும் இருக்கும்.

எனவே அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக அடிக்கடி ஆவி பிடித்தால் முகம் பொலிவாக இருக்கும் என கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Aavi pidithal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->