தினம் வெற்றிலை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..! - Seithipunal
Seithipunal


வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. வயிறு கோளாறுகளை சரிசெய்யும்.  பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, ஆகிய நோய்களை நீக்கும். வெற்றிலை என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.

முடி உதிர்வை தடுக்கும் : 

முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் வெற்றிலை சிறந்த தீர்வாகிறது. வெற்றிலை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்களில் தடவி  அரை நேரம் கழுவி வர முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

வாய் சுகாதாரம் :

வெற்றிலையை கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வர துர்நாற்றம் குறையும். வெற்றிலையை மென்று விழுங்கி விடுவதால் பற்களில் உள்ள உணவுத் துகள்கள், பாக்டீரியாக்களால் வரும் துர்நாற்றம் , பல் சொத்தை ஆகியவை சரிசெய்ய உதவும்.

முகப்பருக்களை நீக்கும்:

முகப்பருக்கள் உள்ள இடத்தில் வெற்றிலையை அரைத்து தடவி வர முகப்பரு நீங்கும்.

உடல் துர்நாற்றம்:

குளிக்கும்  தண்ணீரில் வெற்றிலை எண்ணெய் அல்லது வெற்றிலை சாற்றை கலந்து குளித்து வர உடலின் நச்சுத்தன்மை நீங்கும். மேலும், உடல் துர்நாற்றம் நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrilai Nambaikal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal