பொடுகு தொல்லையா? - இதைமட்டும் செய்து பாருங்க.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு அழகை கூட்டித் தருவது கூந்தல் தான். இந்தக் கூந்தலை பராமரிப்பது மிக முக்கியம். அந்த வகையில் தலையில் பொடுகு வராமல் இருக்க செய்ய வேண்டிய தடுப்பு முறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* தேங்காய் பால் எடுத்து தலையில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும்.

* முதல் நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால் போது பொடுகு நீங்கும்.

* தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து குளிக்க பொடுகு மறையும்.

* துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tips of clear dandruff


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->