கேம்ப்பையர் கிளர்ச்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஸ்மோர்ஸ்’- வீட்டிலேயே செய்வோர் சமூக வலைதளங்களில் வைரல்...!
Smores revives Campfire movement homemade recipes go viral on social media
S’mores
S’mores என்பது அமெரிக்க கேம்ப்பையர் ட்ரீட்டில் மிகவும் பிரபலமான இனிப்பு. வெளியில் காம்பையர் வைத்தபோது marshmallow-ஐ நெருப்பில் சூடாக்கி, அதை சாக்லேட் ஸ்லாப் மற்றும் Graham Crackers (இங்கே நாம் digestive biscuits பயன்படுத்தலாம்) நடுவே வைத்து செய்யும் ஒரு mouth-melting sweet snack!
ஒரே கடியில் கரையும் சாக்லேட், soft marshmallow மற்றும் crispy biscuit – இந்த மூன்றின் காம்போ தானே ஸ்மோர்ஸ்.
பொருட்கள் (Ingredients)
Graham Crackers அல்லது Digestive Biscuits – 6
Chocolate pieces / Chocolate slab – 100g (டார்க் அல்லது மில்க்)
Marshmallows – 6 to 8
Butter (Optional) – சில துளிகள்

செய்முறை (Preparation Method in Tamil)
Biscuit Base
ஒரு கரகரப்பான Graham cracker அல்லது digestive biscuit-ஐ அடிப்படையாக வைத்து கொள்ளவும்.
Marshmallow Toasting (மார்ஷ்மெல்லோ ரோஸ்ட் செய்வது)
Marshmallow-ஐ கீழே சொல்லியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் ரோஸ்ட் செய்யலாம்:
Gas stove flame: ஒரு கம்பி அல்லது skewer-ல் குத்தி மெல்ல தீயில் சுழற்றவும்.
Oven: 200°C-ல் 1–2 நிமிடங்கள் மட்டும்.
tawa: non-stick tava-வில் சிறிது நேரம் சூடாக்கலாம்.
Soft ஆகவும், golden-brown ஆகவும் ஆனதும் எடுத்துவிடவும்.
Layering (அடுக்கு அமைப்பு)
Biscuit மேல் chocolate piece வைக்கவும்.
சூடான marshmallow-ஐ chocolate மேல் வைத்து மெதுவாக அழுத்தவும்.
அதன் மேல் மற்றொரு biscuit-ஐ sandwich போல வைத்து தள்ளி விடவும்.
Melting Magic!
Marshmallow சூடு காரணமாக chocolate நன்றாக உருகும்.
வேண்டுமானால் microwave-ல் 5–7 seconds வைத்து இன்னும் மெல்லிய சுவையாக்கலாம்.
English Summary
Smores revives Campfire movement homemade recipes go viral on social media