ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு ஏற்ற வெந்திய பணியாரம் - வாங்க பார்க்கலாம்.!! - Seithipunal
Seithipunal


ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு ஏற்ற வெந்திய பணியாரம் - வாங்க பார்க்கலாம்.!!

உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது வெந்தயம். இந்த வெந்தயத்தை பொதுவாக குழம்பு தாளிப்பதற்கு உபயோக படுத்துவார்கள். அனால், தற்போது வெந்தயத்தில் பணியாரம் செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருள் :-

புழுங்கல் அரிசி,
வெந்தயம்,
உளுத்தம் பருப்பு,
கேரட் துருவல்
இஞ்சி
மிளகாய்
வெங்காயம்
கடுகு
எண்ணெய்
உப்பு

செய்முறை:-

முதலில், அரிசி, வெந்தயம். உளுந்து மூன்றையும் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறியதும் அதனை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில். சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் போட்டு தாளித்து அதனுடன் இஞ்சி, கேரட், வெங்காயம் உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

இதனை அரைத்து வைத்துள்ள பணியார மாவில் சேர்த்து நன்கு கலந்து பணியார கல்லில் ஊற்றி இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்து சாப்பிட வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe of vendhaya paniyaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->