வேர்க்கடலை கொழுக்கட்டை – (வேர்க்கடலை + உப்பு) செய்யலாமா..?
peanut kolukattai
வேர்க்கடலை கொழுக்கட்டை – (வேர்க்கடலை + உப்பு)
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
வேர்க்கடலை – ½ கப்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கு
சீரகம் – ½ டீஸ்பூன்

செய்முறை:
முதலில்,வேர்க்கடலை வறுத்து பொடிக்கவும்.அதில் மிளகாய் + உப்பு + சீரகம் சேர்த்து பூரணம் செய்யவும்.மாவில் வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும்.